Aaraari Raa Raa Ro | ஆராரி ரா ரா ரோ Lyrics
ஆராரி ரா ரா ரோ
ஆராரி ரா ரா ரோ
ஆராரி ரா ரா ரோ
ஆராரி ரா ரோ
ஆராரி ரா ரோ
ஆரி ரா ரா ரோ
நித்திய தேவனே
அழகான பாலகனே
பூ உலகில் உதித்தவரே
என் உயிரே ஆரிராரோ
பூ உலகில் உதித்தவரே
என் உயிரே ஆரிராரோ
நித்திய தேவனே
அழகான பாலகனே
பூ உலகில் உதித்தவரே
என் உயிரே ஆரிராரோ
விண்ணில் தூதர்கள் ஜெயம் பாடிட
மண்ணில் மேய்ப்பர்கள் துதி பாடிட
பொன்னின் மைந்தன் பிறந்தாரே
ஜொலிக்கும் காலம் வந்ததே
பொன்னின் மைந்தன் பிறந்தாரே
ஜொலிக்கும் காலம் வந்ததே
அன்பே ஆருயிரே
ஆரிரோ
ஆராரோ
ராஜாதி ராஜாவே
ராஜாதி ராஜாவே
விண்ணின் அன்பால் வந்த தேவனே
மண்ணின் பாவம் தீர்க்க வந்தவரே
அழகே என் தெய்வமே
நிலவே என் ஒளி நீயே
அழகே என் தெய்வமே
நிலவே என் ஒளி நீயே
அன்பே ஆருயிரே
ஆரிரோ
ஆராரோ
ராஜாதி ராஜாவே
ராஜாதி ராஜாவே
நித்திய தேவனே
அழகான பாலகனே
பூ உலகில் உதித்தவரே
என் உயிரே ஆரிராரோ
என் உயிரே ஆரிராரோ
நித்திய தேவனே
அழகான பாலகனே
பூ உலகில் உதித்தவரே
என் உயிரே ஆரிராரோ
பூ உலகில் உதித்தவரே
என் உயிரே ஆரிராரோ
என் உயிரே ஆரிராரோ
Tanglish Lyrics
Aaraari Raa Raa Ro
Aaraari Raa Raa Ro
Aaraari Raa Ro
Aaraari Raa Ro
Aari Raa Raa Ro
Niththiya Devane
Azhagaana Paalagane
Boo Ulagil Udhiththavare
En Uyire Aariraaro
Boo Ulagil Udhiththavare
En Uyire Aariraaro
Niththiya Devane
Azhagaana Paalagane
Boo Ulagil Udhiththavare
En Uyire Aariraaro
Vinnil Thoodhargal Jeyam Paadida
Mannil Meippargal Thudhi Paadida
Ponnin Maindhan Pirandhaare
Jolikkum Kaalam Vandhadhe
Ponnin Maindhan Pirandhaare
Jolikkum Kaalam Vandhadhe
Anbe Aaruyire
AarirO
AarArO
Raajaadhi Raajaave
Raajaadhi Raajaave
Vinnin Anbaal Vandha Devane
Mannin Paavam Theerkka Vandhavare
Azhage En Dheivame
Nilave En Oli Neeye
Azhage En Dheivame
Nilave En Oli Neeye
Anbe Aaruyire
AarirO
AarArO
Raajaadhi Raajaave
Raajaadhi Raajaave
Niththiya Devane
Azhagaana Paalagane
Boo Ulagil Udhiththavare
En Uyire Aariraaro
En Uyire Aariraaro
Niththiya Devane
Azhagaana Paalagane
Boo Ulagil Udhiththavare
En Uyire Aariraaro
Boo Ulagil Udhiththavare
En Uyire Aariraaro
En Uyire Aariraaro
உரையாடலில் சேர்