Belane Aayaney | பெலனே ஆயனே Lyrics

பெலனே ஆயனே

பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என் இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என் இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் ஆசீர்வதியுமே பாரத தேசத்தை விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில் சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே
Belane Aayaney Ummaiye Nambinen Udhavi Seidheere – En Idhayam Magizhchchiyaal Kalikoorkindradhe – En Innisai Paadiye Nandri Kooruven 1. Aaseervadhiyume Bharatha Desaththai Vidudhalai Thara Vendum Umadhu Janaththirku 2. Nal Meyppar Neerthaane Nadaththum Um Paadhaiyil Sumandhu Kaaththidum Sugam Tharum Deivame