Chediye thiraatchai chediye | செடியே திராட்சைச் செடியே Lyrics

செடியே திராட்சைச் செடியே

செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு 1.கத்திரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன் – உம் மடிதான் 2.பிதாவின் மகிமை ஒன்றே பிள்ளை எனது ஏக்கம் மிகுந்த கனிகள் கொடுப்பேன் உகந்த சீடனாவேன் 3. ஆயன் சத்தம் கேட்டு உம் அன்பின் நிலைத்து வாழ்வேன் பிரிக்க இயலாதையா பறிக்க முடியாதையா
Chediye thiraatchai chediye Kodiyaaga inaindhu vitten Um (Thagappan) madidhaan en vaazhvu Um magizhchithaan en uyarvu 1. Kaththariththeere dhayavaai Kanigal kodukkum kilaiyaai Suththam seidheere iraththaththaal Sugandha vaasanaiyaanen – Um madidhaan 2. Pidhaavin magimai ondre Pillai enadhu yekkam Migundha kanigal koduppen Ugandha seedanaaven 3. Aayan saththam keettu Um anbil nilaiththu vaazhven Pirikka iyalaadhaiyaa Parikka mudiyaadhaiyaa