Devane Ennodu | தேவனே என்னோட Lyrics
தேவனே என்னோட
தேவனே என்னோடு
பேசும் தேவ தேவனே
தேவனே என்னோடு
பேசும் பிள்ளை நான் ஐயா
தேவனே எந்தன் ஜீவன்
நீரே தேவ தேவனே
தேவனே என்னைக்
காத்திடும் கேடகமும் நீரே
தேவனே என்னோடு
பேசும் தேவ தேவனே
தேவனே உம் இரத்தத்தால்
என்னை மீட்டவர் நீரே
தேவனே உம் அபிஷேகத்தால்
இரட்சித்தவர் நீரே
தேவனே உம் கிருபையினால்
வரங்களைத் தந்தவர் நீரே
தேவனே என்னோடு
பேசும் தேவ தேவனே
அல்லேலூயா (4)
தேவனே உம் அடைக்கலத்தில்
என்னை வைத்தவர் நீரே
தேவனே என் வழியெல்லாம்
என்னைக் காத்தவர் நீரே
தேவனே என்னைக் கனப்படுத்தி
மகிமையில் சேர்ப்பவர் நீரே
தேவனே என்னோடு பேசும்
பிள்ளை நான் ஐயா
தேவனே எந்தன் ஜீவன்
நீரே தேவ தேவனே
தேவனே என்னைக்
காத்திடும் கேடகமும் நீரே
தேவனே என்னோடு பேசும் தேவ தேவனே
Tanglish Lyrics
Devane Ennodu
Pesum Deva Devane
Devane Ennodu
Pesum Pillai Naan Aiyaa
Devane Endhan Jeevan
Neere Deva Devane
Devane Ennaik
Kaathidum Kedagamum Neere
Devane Ennodu
Pesum Deva Devane
Devane Um Iraththathaal
Ennai Meettavar Neere
Devane Um Abishegaththaal
Ratchiththavar Neere
Devane Um Kirubaiyinaal
Varangalaith Thandhavar Neere
Devane Ennodu
Pesum Deva Devane
Hallelujah (4)
Devane Um Adaikkalaththil
Ennai Vaiththavar Neere
Devane En Vazhiyellaam
Ennaik Kaaththavar Neere
Devane Ennaik Kanappaduththi
Magimaiyil Serppavar Neere
Devane Ennodu
Pesum Pillai Naan Aiyaa
Devane Endhan Jeevan
Neere Deva Devane
Devane Ennaik
Kaathidum Kedagamum Neere
Devane Ennodu
Pesum Deva Devane
உரையாடலில் சேர்