Endrendrum Maaraadhavar | என்றென்றும் மாறாதவர் Lyrics

என்றென்றும் மாறாதவர்
என்றென்றும் மாறாதவர் என்றென்றும் மாறாதவர் என் இயேசு என்றென்றும் மாறாதவர் நிறைவானவர் எங்கும் நிரந்தரமானவர் என்றும் அன்பானவர் எந்தன் உயிரானவர் ஆறுதலானவர் என் துணையானவர் என்றென்றும் மாறாதவர் என் இயேசு என்றென்றும் மாறாதவர் கரைகின்ற காகத்தைப் போஷிப்பவர் கட்டுண்டவனை விடுதலை செய்பவர் நொறுங்குண்ட இதயத்தின் கனிவானவர் தனிமையிலே எனக்குத் துணையானவர் என்றும் துணையானவர் என்றும் துணையானவர் எனக்குத் துணையானவர் என்றென்றும் மாறாதவர் என் இயேசு என்றென்றும் மாறாதவர் காகத்தால் எலியாவின் பசி தீர்த்தவர் அன்னாளின் ஜெபத்தைக் கேட்டவரே எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவரே என் உயிரோடு உயிராக இருப்பவரே என்றும் இருப்பவரே என்றும் இருப்பவரே எனக்கு உயிரானவரே என்றென்றும் மாறாதவர் என் இயேசு என்றென்றும் மாறாதவர் என்றென்றும் மாறாதவர் என்றென்றும் மாறாதவர்
Tanglish Lyrics
Endrendrum Maaraadhavar Endrendrum Maaraadhavar En Yesu Endrendrum Maaraadhavar Niraivaanavar Engum Nirantharamaanavar Endrum Anbaanavar Endhan Uyiraanavar Aarudhalaanavar En Thunaiyaanavar Endrendrum Maaraadhavar En Yesu Endrendrum Maaraadhavar Karaiginra Kaagaththaip Poshippavar Kattundavanai Vidudhalai Seibavar Norungunda Idhayaththin Kanivaanavar Thanimaiyile Enakkuth Thunaiyaanavar Endrum Thunaiyaanavar Endrum Thunaiyaanavar Enakkuth Thunaiyaanavar Endrendrum Maaraadhavar En Yesu Endrendrum Maaraadhavar Kaagaththaal Eliyaavin Pasi Theerththavar Annaalin Jebaththaik Kettavare Enakkaaga Mariththu Uyirodu Ezhundhavare En Uyirodu Uyiraaga Iruppavare Endrum Iruppavare Endrum Iruppavare Enakku Uyiraanavare Endrendrum Maaraadhavar En Yesu Endrendrum Maaraadhavar Endrendrum Maaraadhavar Endrendrum Maaraadhavar