Engal Poraayudhangal | எங்கள் போராயுதங்கள் Lyrics
எங்கள் போராயுதங்கள்
எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே
கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா
1. தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்
2. கிறிஸ்துவின் திருவசனம்
ஆவியின் பட்டயமே
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்
3. நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்
4. சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்
5. விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்
தீயவன் தீக்கணைகள்
அவிழ்த்து ஜெயம் எடுப்போம்
Tanglish Lyrics
Engal Poraayudhangal
Aaviyin Vallamaiye
Arangalai Nirmoolamaakkum
Devan Tharum Belane
Kiristhuvukkul Vaazhvadhanaal
Vetri Nichchayame
Engum Ezhuppudhal
India Kiristhiya
1. Devanukkedhiraana
Ellaa Manidha Ennangalai
Kiristhuvin Kattuppaattukkul
Keezhpaduththi Jeyam Eduppom
2. Kiristhuvin Thiruvasanam
Aaviyin Pattayame
Anudhinam Arikkai Seidhu
Alagaiyai Thuraththiduvom
3. Narseydhi Muzhanguvadhe
Namadhu Mithiyadigal
Aaththuma Baaraththinaal
Arivippom Suvisesham
4. Saththiyam Idaikkachchai
Needhi Maarkkavasam
Ratchippin Nichchayame
Niranthara Thalaikkavasam
5. Visuvaasa Vaarththaigalthaan
Kaakkum Nam Kedagam
Theeyavan Theekkanaigal
Avizhththu Jeyam Eduppom
உரையாடலில் சேர்