Karththarai Thedina Naadgalellaam | கர்த்தரை தேடின நாட்களெல்லாம் Lyrics

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ராயேலைக் காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி கர்த்தர் என்னைக் காக்கின்றார் எனது நிழலாய் இருக்கின்றார் பகலினிலும், இரவினிலும் பாதுகாக்கின்றார் போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும், எப்போதும் எந்நாளும் காத்திடுவார்
Karththarai Thedina Naadgalellaam Kaariyam Vaaykkach Seidhaare Eththanai Eththanai Nanmaigalo Yesappaa Seidhaare – Naan Irudhivarai En Vaazhvu Yesappaa Umakkuththaane Kaalgal Thallaada Vidamaattaar Kaakkum Dhevan Uranga Maattaar Isravelai Kaakkiravar Ennaalum Thoonga Maattaar – Irudhi Karththar Ennaik Kaakkindraar Enadhu Nizhalaai Irukkindraar Pagalinilum, Iravinilum Paadhugaakkindraar Pogum Podhum Kaakkindraar Thirumbum Podhum Kaakkindraar Ippodhum, Eppodhum Ennaalum Kaaththiduvaar