Naan Ninaippadharkkum Venduvadharkkum | நான் நினைப்பதற்கும் Lyrics
நான் நினைப்பதற்கும்
நான் நினைப்பதற்கும்
வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை
அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான்
ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்
வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே
கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்
Naan Ninaippadharkkum Venduvadharkkum
Migavum Adhigamaai
Kiriyai Seidhida Vallavare
Umakke Magimai
1. Annaal Kettaal Oru Aan Kuzhandhai
Aaru Pillaigal Devan Koduththeer
Magan Saamuvel Theerkkadharisiyaanaar – Naan
2. Gnaanam Kettaar Saalomon Raajaa
Selvamum Pugazhum Serththuk Koduththeer
Migavum Uyarththineer Nigarillaa Arasanaai
3. Vaaliban Siraiyile Yenginaar Vidudhalai
Vandhadhu Uyarvu Aalunar Padhavi
Egipthu Muzhuvadhum Aatchi Seidhaare
4. Koolikkaaranai Unavu Thedi Vandhaan
Veettup Pillaiyaai Etruk Kondeere
Odi Anaiththu Paadi Magizhndheer
உரையாடலில் சேர்