Nirmoolamaagaadhiruppadhu undhan maa kirubai | நிர்மூலமாகாதிருப்பது உந்தன் Lyrics

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை மாறாத கிருபை 1.கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே – 2 உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2 2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2 பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2 3. தேவனின் பலத்த சத்துவத்தாலே நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2 கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2
Nirmoolamaagaadhiruppadhu undhan maa kirubai Mudive illaadhadhu undhan manadhurukkam Kirubai kirubai Maaraadha kirubai 1. Kirubaiyinaale iratchiththeere Needhimaanaga maatrineere – 2 Uyirthhezha seydheer Kiristhuvode kooda Unnadhangalil amarach seydheer – 2 2. Kirubaiyin magimaikkup pugazhchchiyaaga Sondhap pillaiyaai munkuriththeere – 2 Parisuththa iraththaththaal meetpaliththeere Paavam anaiththaiyum manniththeere – 2 3. Dhevanin balaththa saththuvaththaale Narseydhi arivikkum thiruththondanaanen – 2 Kiristhu Yesuvin alavatra selvaththai Arivikkindren naan kirubaiyinaal – 2