Pachchaiyaana Oliva Marakkanru Naan | பச்சையான ஒலிவ மரக்கன்று நான் Lyrics

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்

பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது என்று நான் நன்றி சொல்வேன் பாதம் அமர்ந்திருப்பேன் அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம் ஆலயத்தில் வளர்கின்றவன் நான் அபிஷேக ஒலிவமரம் தேவாலயத்தில் வளர்கின்றவன் இன்பம் காண்பேன் திருவார்த்தையில் தியானிப்பேன் இராப்பகலாய் இலையுதிரா மரம் நான் செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான் வேர்கள் தண்ணீருக்குள் பயமில்லை வெயில் காலத்தில் பஞ்சத்திலே கவலையில்ல
Tanglish Lyrics
Pachchaiyaana Oliva Marakkanru Naan Paadi Paadi Kondaaduven Naan En Nesar Anbil Endrendraikkum Naan Nambikkai Vaiththullen Neere Idhai Seidheer Ummalthaan Vandhadhu Endru Naan Nandri Solven Paadham Amarndhiruppen Adhudhaan Miga Nalladhu Abishega Oliva Maram Aalayaththil Valargindravan Naan Abishega Oliva Maram Devaalayaththil Valargindravan Inbam Kaanben Thiru Vaarththaiyil Dhiyanippen Iraappagalaai Ilaiyudhiraa Maram Naan Seivadh Ellaam Nichchayam Vaaikkum Neerodai Aruge Valargindra Maram Naan Vergal Thanneerukkul Bayamillai Veyil Kaalaththil Panjaththile Kavalaiyilla