Pagal Nerap Paadal Neere | பகல் நேரப் பாடல் நீரே Lyrics

பகல் நேரப் பாடல் நீரே

பகல் நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1. எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் 2. கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும் போது தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின் 3. தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின் 4. பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்
Pagal Nerap Paadal Neere Iravellaam Kanavu Neere Melaana Santhosham Neere Naalellaam Umaip Paaduven – En 1. Erusaleme Unai Marandhaal Valakkaram Seyal Izhakkum Magizhchchiyin Magudamaai Karudhaavidil Naavu Ottik Kollum – En Magizhchchiyin Magudam Neerthaanaiyyaa En Manavaalare Umai Maraven 2. Kavalaigal Perugi Kalangumpodhu Magizhviththeer Um Anbinaal Kaalgal Sarukki Thadumaarum Podhu Thaangineer Kirubaiyinaal – En Magizhchchiyin 3. Thaaymadi Thavazhum Kuzhandhai Pola Magizhchchiyaai Irukkindren Ippodhum Eppodhum NambiyullEn Ummaiye NambiyullEn – Magizhchchi Magizhchchiyin 4. Paarvaiyil Serukku Enakkillai Irumaappu Ullaththil Endrumillai Payanatra Ulagaththin Seyalgalile Pangu Peruvadhillai – Magizhchchiyin