Paraloga Devane | பரலோக தேவனே Lyrics

பரலோக தேவனே

பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே (2) (இந்த) அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை 1. எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – உம்மை 2. யெஹோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே (2) 3. யெஹோவா ராஃப்ஃபா சுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீ என்னை கண்ட தெய்வமே (2)
Paraloga Devane Paraakkiramam Ullavare (2) (Indha) Agilaththai Aalbavare Ummaal Aagaadhadhu Edhuvumillai 1. El Shaddai El Shaddai Sarva Valla Deivame (2) Uyarththugiroam Vaazhththugiroam Vanangugiroam – Ummai 2. Yehovaa Nissiye Vetri Thandha Deivame (2) 3. Yehovaa Rapha Sugam Thandha Deivame (2) 4. Elroyi Elroyi Ennai Kanda Deivame (2)