Perumazhai peruvellam varappogudhu | பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Lyrics

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு இராஜாவின் பேழைக்குள் – நீ 1. மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை 2. குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே – பெருமழை 3. நீதிமானாய் இருந்ததால் உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது – பெருமழை 4. பெருங்காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி செலுத்தினார் – பெருமழை
Perumazhai peruvellam varappogudhu Viraivil varappogudhu Vandhuvidu nuzhaindhuvidu – Yesu Raajaavin pezhaiykkul – nee 1. Malaigal amizhndhana ellaa Uyirgalum maandana Pezhaiyo uyarnthadhu Mele mithandhadhu – Vandhuvidu, Perumazhai 2. Kudumbamaai pezhaiykkul Ettupper nuzhaindhanar Karththaro maravaamal Ninaivu koorndhaare – Perumazhai 3. Needhimaanai irundhadhaal Uththamaanaai vaazhnthadhaal – Nova Karththarodu nadandhadhaal Kirubai kidaiththadhu – Perumazhai 4. Perungaatru veesach seidhaar Thanneer vatrrach seidhaar Nova peedam katti Thudhi bali seluththinaar – Perumazhai