Pudhiya Vaazhvu Tharum Punidha Aaviye | புதிய வாழ்வு தரும் புனித ஆவியே Lyrics
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1.இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
2.தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
3.எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
4.உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
5.துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
தூயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே
Pudhiya Vaazhvu Tharum Punidha Aaviye
Parisuththa Deivame Paraloga Dheepame
1. Irul Niraintha Ulagaththile
Velichchamaai Vaarumaiyaa
Paava Irul Neekki Parisuththamaakkum
Paramane Vaarumaiyaa
Varavendum Vallavare
Varavendum Nallavare
Varavendum Varavendum
2. Thadaigal Neekkum Dhayaaparare
Udanaai Vaarumaiyaa
Odungip Pona Engal Aaviyai Viratti
Urchaagam Thaarumaiyaa
3. Ennai Abishegam Engal Mele
Nirambi Vazhiyanume
Mannaana Udalai Veruththu Veruththu Endrum
Panpaadi Magizhanume
4. Ulagam Engilum Suvaiththarum Vennira
Uppaai Maaranume
Ilaigal Udhiraamal Kanigal Thandhidum
Maramaai Valaranume
5. Thuyaram Neekki Aarudhal Alikkum
Thooyavar Varavenume
Pulambal Maatri Magizhchiyootum
Punidhare Varavenume
உரையாடலில் சேர்