Thoobam Pole En Karthar | தூபம் போலே என் கர்த்தர் Lyrics

தூபம் போலே என் கர்த்தர்
தூபம் போலே என் கர்த்தர் உம்மிடம் என்னைச் சேர்த்தாரே - 2 நான் பேச நீர் கேட்க நீர் பேச நான் கேட்க பரவசத்தால் உள்ளம் பொங்குதே தேவனே ஏசுவே பரிசுத்தரே உம்மிடம் நானே சரண் அடைந்தேன் உம்மிடம் நானே சரண் அடைந்தேன் தூபம் போலே என் கர்த்தர் உம்மிடம் என்னைச் சேர்த்தாரே கண்கள் உம்மைத் தேடுதே என் ஜீவனுள்ள தேவனே சொந்தம் என்று சொல்வதற்கு உம்மைவிட யாருண்டு உம்மோடு இணைந்து உறவாட வேண்டும் உம்மோடு இணைந்து உறவாட வேண்டும் இனிதான நினைவுகள் என்றென்றும் என்னில் உறவானதே என்றென்றும் என்னில் உறவானதே தூபம் போலே என் கர்த்தர் உம்மிடம் என்னைச் சேர்த்தாரே எந்தன் மேய்ப்பர் கர்த்தரின் சிறகின் நிழலில் தங்குவேன் அடைக்கலமும் கோட்டையும் அரணும் ஆனவர் நீரே ஆத்துமாவில் பெலன் தந்து என்னுள்ளே ஜீவன் தந்து ஆத்துமாவில் பெலன் தந்து என்னுள்ளே ஜீவன் தந்து ஜெயமான வாழ்வில் தினம் தினம் இசையோடு ஆராதிப்பேன் தினம் தினம் இசையோடு ஆராதிப்பேன் தூபம் போலே என் கர்த்தர் உம்மிடம் என்னைச் சேர்த்தாரே - 2 நான் பேச நீர் கேட்க நீர் பேச நான் கேட்க பரவசத்தால் உள்ளம் பொங்குதே தேவனே ஏசுவே பரிசுத்தரே உம்மிடம் நானே சரண் அடைந்தேன் உம்மிடம் நானே சரண் அடைந்தேன் தூபம் போலே என் கர்த்தர் உம்மிடம் என்னைச் சேர்த்தாரே
Tanglish Lyrics
Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare Naan Pesa Neer Ketka Neer Pesa Naan Ketka Paravasathaal Ullam Pongudhe Devane Yesuve Parisuthare Ummidam Naane Saran Adaindhen Ummidam Naane Saran Adaindhen Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare Kangal Ummai Thedudhe En Jeevanulla Devane Sondham Endru Solvadharku Ummaivida Yaarundu Ummodu Inaindhu Uravaada Vendum Ummodu Inaindhu Uravaada Vendum Inidhaana Ninaivugal Endrendrum Ennil Uravaanadhe Endrendrum Ennil Uravaanadhe Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare Endhan Meippar Kartharin Siragin Nizhalil Thanguven Adaikkalamum Kottaiyum Aranum Aanavar Neere Aathumaavil Belan Thandhu Ennulle Jeevan Thandhu Aathumaavil Belan Thandhu Ennulle Jeevan Thandhu Jeyamaana Vaazhvil Dhinam Dhinam Isaiyodu Aaraadhippen Dhinam Dhinam Isaiyodu Aaraadhippen Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare Naan Pesa Neer Ketka Neer Pesa Naan Ketka Paravasathaal Ullam Pongudhe Devane Yesuve Parisuthare Ummidam Naane Saran Adaindhen Ummidam Naane Saran Adaindhen Thoobam Pole En Karthar Ummidam Ennai Serthaare