Ummaiththaane Naan Muzhu Ullaththodu | உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு Lyrics

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் – 2 1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே – 2 இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே -2 அல்லேலூயா ஆராதனை – 4 2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம் அருகில் நீர் இருக்கின்றீர் – 2 ஒடுங்கிப்போன உள்ளம் தேடி காயம் கட்டுகின்றீர் – 2 அல்லேலூயா ஆராதனை – 4 3. நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும் அநேகமாயிருக்கும் – 2 விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும் வெற்றியும் தருகின்றீர் – 2 அல்லேலூயா ஆராதனை – 4 4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே நடனமாட வைத்தீர் – 2 துயரத்தின் ஆடையை நீக்கினீரே துதிக்க செய்தீரையா – 2 அல்லேலூயா ஆராதனை – 4
Ummaiththaane Naan Muzhu Ullaththodu Nesikkiren Dhinamum Uyirodu Naan Vaazhum Naalgalellaam Ummaiththaan Nesikkiren – 2 1. Maalai Neraththile Azhugai Endraale Kaalaiyil Aanandhame – 2 Indraiya Thunbamellaam Naalai Inbamaagum Nadappadhellaam Nanmaikke – 2 Alleluya Aaraadhanai – 4 2. Norungina Idhayam Udaindha Ullam Arugil Neer Irukkindreer – 2 Odungippona Ullam Thedi Kaayam Kattugindreer – 2 Alleluya Aaraadhanai – 4 3. Needhimaan Vedhanai Anegamayirukkum Anegamayirukkum – 2 Viduvikkindreer Avai Anaiththinindrum Vettriyum Tharugindreer – 2 Alleluya Aaraadhanai – 4 4. Pulambi Naan Azhudhen Maatrineere Nadanamaada Vaiththeer – 2 Thuyaraththin Aadaiyai Neekkineere Thudhikka Seidheeraiyaa – 2 Alleluya Aaraadhanai – 4