Vaanile Pithaave Ennaiye Paarkkireer | வானிலே பிதாவே என்னையே பார்க்கிறீர் Lyrics
வானிலே பிதாவே என்னையே பார்க்கிறீர்
வானிலே பிதாவே
என்னையே பார்க்கிறீர்
இயேசுவே உம் பிள்ளை
நான் அது என் பாக்கியம் (2)
பிதாவே தேவனே ராஜாவே ஸ்தோத்திரம் (2)
வானிலே பிதாவே என்னையே பார்க்கிறீர்
Charanam 1
வானம் உந்தன் சிம்மாசனம்
பூமி உந்தன் பாதப்படி
உந்தன் சுவாசம் என் உள்ளே என்றுமே
எந்தன் உயிரின் உயிரும் இயேசுவே
சிறகுகள் விரித்து பறவைப்
போல பறக்கச் செய்தீரே
உந்தன் சிறகின் நிழலில்
என்னை அனைத்துக்கொண்டீரே
ஜெய கிறிஸ்துவே
என் நேசரே,
தேவனே ஸ்தோத்திரம் (2)
வானிலே பிதாவே
என்னையே பார்க்கிறீர்
இயேசுவே உம் பிள்ளை
நான் அது என் பாக்கியம்
Charanam 2
வானிலே பிதாவே என்னையே பார்க்கிறீர்
இயேசுவே உம் பிள்ளை நான் அது என் பாக்கியம்
வட்டம் இடும் கழுகைப்போல
உந்தன் கண்கள் என்னை பார்க்கும்
ஞான தீபம் எண்ணில் கண்டேன் என்றுமே
எந்தன் ஒளியின் ஒளியான ஆவியே
சிறகுகள் விரித்து
பறவைப் போல பறக்கச் செய்தீரே
உந்தன் சிறகின் நிழலில்
என்னை அனைத்துக்கொண்டீரே
தூயரே, தூயவரே
ஆவியே, ஆவி ஆனவரே
வானிலே பிதாவே
என்னையே பார்க்கிறீர்
இயேசுவே உம் பிள்ளை
நான் அது என் பாக்கியம் (2)
பிதாவே தேவனே ராஜாவே ஸ்தோத்திரம் (2)
வானிலே பிதாவே
என்னையே பார்க்கிறீர்
இயேசுவே உம் பிள்ளை
நான் அது என் பாக்கியம்
Tanglish Lyrics
Vaanile Pithaave Ennaiye Paarkkireer
Yesuve Um Pillai Naan Adhu En Paakkiyam (2)
Pithaave Devane Raajaave Sthothiram (2)
Vaanile Pithaave Ennaiye Paarkkireer
Charanam 1
Vaanam Undhan Simmachanam
Boomi Undhan Paadhappadi
Undhan Suvaasam En Ullae Endrume
Endhan Uyirin Uyirum Yesuve
Siragugal Viriththu Paravaip
Pola Parakkach Seidheere
Undhan Siragin Nizhalil
Ennai Anaiththukkondeere
Jeya Kiristhuve
En Nesare,
Devane Sthothiram (2)
Vaanile Pithaave
Ennaiye Paarkkireer
Yesuve Um Pillai
Naan Adhu En Paakkiyam
Charanam 2
Vaanile Pithaave Ennaiye Paarkkireer
Yesuve Um Pillai Naan Adhu En Paakkiyam
Vattam Idum Kazhugaippola
Undhan Kangal Ennai Paarkkum
Gnaana Dheepam Ennil Kanden Endrume
Endhan Oliyin Oliyaana Aaviye
Siragugal Viriththu
Paravaip Pola Parakkach Seidheere
Undhan Siragin Nizhalil
Ennai Anaiththukkondeere
Thooyare, Thooyavare
Aaviye, Aavi Aanavare
Vaanile Pithaave
Ennaiye Paarkkireer
Yesuve Um Pillai
Naan Adhu En Paakkiyam (2)
Pithaave Devane
Raajaave Sthothiram (2)
Vaanile Pithaave
Ennaiye Paarkkireer
Yesuve Um Pillai
Naan Adhu En Paakkiyam
உரையாடலில் சேர்