Vaazhkai Enbadhu Verum Maayaidhaan | வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் Lyrics

வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் அதில் ஏசு இல்லையென்றால் வெறும் பாத்திரம்தான் ஏமாற்றம்தான் வெறும் பாத்திரம்தான் ஏமாற்றம்தான் வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் வெறும் மாயைதான் நீரின்றிப் பாவத்தில் வீழ்ந்தவன் நான் உம் வேத வசனத்தைத் தாரும் ஐயா (2) வீண் சிந்தையை வெறுக்கின்றேன் நான் வீண் சிந்தையை வெறுக்கின்றேன் நான் பிழைப்பதற்கு வேதமே ஆதாரம் நீரின்றி வாழ்வேது எனக்கு வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் வெறும் மாயைதான் நித்திய வாழ்வில் நடத்துமைய்யா பரலோக ஒளியில் இருப்பவரே (2) உம் வாசலில் காத்திருந்தேன் நான் உம் வாசலில் காத்திருப்பேன் வேதமே என் மனமகிழ்ச்சி ஆனந்தம் நீரின்றி யாருண்டு எனக்கு வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் அதில் ஏசு இல்லையென்றால் வெறும் பாத்திரம்தான் ஏமாற்றம்தான் வெறும் பாத்திரம்தான் ஏமாற்றம்தான் வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் வெறும் மாயைதான்
Tanglish Lyrics
Vaazhkai Enbadhu Verum Maayaidhaan Adhil Yesu Illaiyendraal Verum Paaththiramdhaan Emaatramdhaan Verum Paaththiramdhaan Emaatramdhaan Vaazhkai Enbadhu Verum Maayaidhaan Verum Maayaidhaan Neerindri Paavaththil Veezhndhavan Naan Um Vedha Vasanaththaith Thaarum Ayya (2) Veen Sindhaiyai Verukkindren Naan Veen Sindhaiyai Verukkindren Naan Pizhaippadharku Vedhame Aadhaar am Neerindri Vaazhvedhu Enakku Vaazhkai Enbadhu Verum Maayaidhaan Verum Maayaidhaan Niththiya Vaazhvil Nadaththum Ayya Paraloga Oliyil Iruppavare (2) Um Vaasalil Kaaththirundhen Naan Um Vaasalil Kaaththiruppen Vedhame En Mana Magizhchi Aanandham Neerindri Yaarundu Enakku Vaazhkai Enbadhu Verum Maayaidhaan Adhil Yesu Illaiyendraal Verum Paaththiramdhaan Emaatramdhaan Verum Paaththiramdhaan Emaatramdhaan Vaazhkai Enbadhu Verum Maayaidhaan Verum Maayaidhaan