Vizhugudhu Vizhugudhu Eriko Kottai | விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Lyrics

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தைச் சுதந்தரிப்போமே உடன்படிக்கை பெட்டி நம்மோடு ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் கால் மிதிக்கும் எவ்விடத்தையும் கர்த்தர் தந்திடுவாரே எதிர்த்து நிற்க எவராலுமே முடியாதென்று வாக்குரைத்தாரே மோசேயோடு இருந்ததுபோல சேனைகளின் கர்த்தர் நம்மோடு தளபதியாய் முன் செல்கிறார் தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் அச்சமின்றி துணிந்து செல்வோமே அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே கர்த்தர் வார்த்தை நம் வாயிலே நிச்சயமாய் வெற்றி பெறுவோம் தேசத்து எதிரிகளெல்லாம் திகில் பிடித்து நடுங்குகின்றனர் கர்த்தர் செய்யும் அற்புதங்களை கேள்விப்பட்டு கலங்குகின்றனர் செங்கடலை வற்றச் செய்தவர் சீக்கிரத்தில் வெற்றி தருவார் யோர்தானை நிற்கச் செய்தவர் – நம் பாரதத்தை ஆளுகை செய்வார்
Vizhugudhu Vizhugudhu Eriko Kottai Vizhugudhu Vizhugudhu Eriko Kottai Ezhumbudhu Ezhumbudhu Yesuvin Padai Thudhippom Saaththaanai Jeyippom Thudhippom Desaththaich Sondhamaakkuvom 1. Yosuvaavin Sandhadhi Naame Desaththaich Sudhandharippome Udanpadikkai Petti Nammodu Oor Ooraai Valam Varuvome – Thudhippom 2. Kaal Midhikkum Evvidaththaiyum Karththar Thandhiduvaare Edhirththu Nirka Evaraalume Mudiyaadhendru Vaakkuraiththaare 3. Moseyodu Irundhadhu Pola Senaigalin Karththar Nammodu Thalapadhiyaai Mun Selgiraar Thalarndhidaamal Pin Thodarvom 4. Achchamindri Thunindhu Selvome Arikkai Seidhu Aarpparippome Karththar Vaarththai Nam Vaayile Nichchayamaai Vetri Peruvom 5. Desaththu Edhirigal Ellaam Thigil Pidiththu Nadungugindranar Karththar Seiyyum Arpudhangalai Kelvippattu Kalangugindranar 6. Sengadalai Vattrach Seidhavar Seekkiraththil Vetri Tharuvaar Yordhaanai Nirkach Seidhavar – Nam Baaradhaththai Aalugai Seivaar