Aapaththu Naalil Karththar | ஆபத்து நாளில் கர்த்தர் Lyrics

ஆபத்து நாளில் கர்த்தர்

ஆபத்து நாளில் கர்த்தர் என் ஜெபம் கேட்கின்றீர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானே சகாயர் நீர்தானே நீர்தானே என் துணையாளர் நீர்தானே என் சகாயர் எனது ஜெபங்களெல்லாம் மறவாமல் நினைக்கின்றீர் எனது துதிபலியை நுகர்ந்து மகிழ்கின்றீர் இதய விருப்பமெல்லாம் தகப்பன் தருகின்றீர் – என் ஏக்கம் எல்லாமே – என் எப்படியும் நிறைவேற்றுவீர் வரப்போகும் எழுப்புதல் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் இரட்சகர் நாமத்திலே(இயேசு) கொடியேற்றிக் கொண்டாடுவோம் திறமையை நம்பும் மனிதர் தடுமாறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
Tanglish Lyrics
Aapaththu Naalil Karththar En Jebam Ketkindreer Yaakkōbin Dēvanin Naamam Paadhugaakkindrathu En Thunaiyaalar Neerthaanae Sahaayar Neerthaanae Neerthaanae En Thunaiyaalar Neerthaanae En Sahaayar Enadhu Jebangaḷellaam Maravaamal Ninaikkindreer Enadhu Thuthibaliyai Nugarndhu Magizhkindreer Idhaya Viruppamellaam Thagappan Tharugindreer – En Ēkkam Ellaamē – En Eppadiyum Niraivētruveer Varappōgum Ezhupudhal Kandu Magizhchchiyil Aarpparippōm Ratchagar Naamaththilē (Yesu) Kodi Yettrik Kondaduvōm Thiramaiyai Nambum Manidhar Thadumaari Vizhundhaargal Dēvanai Nambum Naamō Thalai Nimirndhu Nirkindrōm