Yesuvin karangalai patrikkonden naan | இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் Lyrics

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் எதற்கும் பயமில்லையே இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன்மேல் நோக்கமானேன் அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே அரவணைக்கும் இயேசு போதும்போதுமே 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் அதிகமான கனமகிமை உண்டாக்கும் காண்கின்ற எல்லாமே அநித்தியம் காணாதவைகளோ நித்தியம் 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் 5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன் அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன் கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே 6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன் விரும்பி தியானம் செய்கின்றேன் வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான் வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்
Tanglish Lyrics
Yesuvin karangalai patrikkonden naan Yesuvin karangalai patrikkonden Etharkum bayam illaiye Iniyum kavalai enakkillaiye Alleluya (4) 1.Yesuvukkai avamaanam etrukkonden Inivarum palanmel nokkamaanen Azhindhu pogum paaraattu vendame Aravanaikkum Yesu pothum pothume 2.Athiviraivil neengum indha upathiravam Athigamaana kana magimai undaakkum Kaangindra ellaame anithiyam Kaanaadhavaigalo nithiyam 3.Pagaivarkku anbu kaattiduven Veruppavarkku nanmai seithiduven Sabippavarkku aasi kooriduven Thootruvoorukkaaga jebithiduven 4.Aatkonda Devanai nambugiren Avarukkul ver kondu valarugiren Kodaikkaalam vandhaalum achcham illaiye Varatchi kaalam vandhaalum kavalai illaiye 5.Vedhathil inbam kaangindren Virumbi dhiyanam seigindren Vaaykkaalil nadappatta maram naan Vaazhkkaiyellaam thavaraamal kani koduppen