Tamil Song - 68 - En Yesu Raaja Soththiram | என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் (2)
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
1.துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திர பலிதனை
செலுத்தி ஆராதனை செய்கிறோம்
2.இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம்உடையவரே
நீடிய சாந்தமும் கிருபை அன்பு
நிறைந்து வாழ்பவரே
3.கூப்பிடும் யாவருக்கும்
அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும் குரல்தனைக்
கேட்டு விடுதலை தருபவரே
4.உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புது வாழ்வு தந்தவரே
En Yesu Raja Sthothiram (2)
Sthothirame (2)
Uyirulla Naalellaame
1.Thuthi Gana Magimaiyellaam
Umakke Seluthugiroam
Magizhvudan Sthothira Balithanai
Seluthi Aaraadhanai Seigiroam
2.Irakkam Ullavare
Manadhurukkam Udaiyavare
Neediya Saandhamum Kirubai Anbu
Niraindhu Vaazhbavare
3.Kooppidum Yaavarukkum
Arugil Iruppavare
Unmaiyaai Kooppidum Kuralthanaik
Kettu Vidudhalai Tharubavare
4.Ulagath Thotra Mudhal
Enakkaai Adikkappatteer
Dhrogiyaai Vaazhndha Ennaiyum Meettu
Pudhu Vaazhvu Thandhavare**.**