Tamil Song - 156 - Ennaikaakkavum Paralogam
என்னைகாக்கவும்
பரலோகம் சேர்க்கவும்
எனக்குள்
இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய்
யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்தி
என்னோடு
வருபவரே ஸ்தோத்திரம்
1.ஒரு
வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு
வழியாய் துரத்திடுவீர்
2.வறட்சி
காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை
வலிமை ஆக்குகிறீர்
3.போரிட
கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை
யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4.நலிந்தோரை
நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான்
நாவை எனக்குத்தீரே
5.காலைதோறும்
என்னை எழுப்புகிறீர்
கர்த்தர்
உம் குரல் கேட்க பேசுகிறீர்
6.சத்தியமே
உம்மை அறிந்து கொள்ள
புத்தியை ரே
நன்றி ஐயா
7.வற்றாத
நீருற்றாய் ஓடச் ர்
வளமான
தோட்டமாக
மாற்றுகிறீர்
8.என்
வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்
தரையிலேவிழுவதில்லை
என்றுரைத்தீர்