உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும் | Tamil Christian Song
உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும்
உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும்
ஒரு முறைதான் சிந்திப்பாயா?
இந்நாளில் நேசர் இயேசுவுக்கே உன்
இதயத்தை சமர்ப்பிப்பாயா ?
உன் தாயின் கருவில் உருவாகும்போதே
அவர் கண்கள் உனைக் கண்டதே!
ஆச்சர்யமாக உன்னைத் கண்டதே
படைத்தாரே யோசிப்பாயா?
உனக்குள் வாசிக்க ஒவ்வொரு நாளும்
கரம் நீட்டிக் காத்துள்ளாரே!
இயேசு வந்துனக்குள் உறவாட இதயக்
கதவை நீ திறந்திடாயோ ?
அவர் கரத்தினின்று பாய்ந்ததோடும் இரத்தம்
உனக்காக சிந்தினாரே!
அவர் பட்டபாடு ஒவ்வொன்றும் உனக்கே
அதை சற்று சிந்திப்பாயா?
இயேசு வந்துன்னை சந்திக்கும் தருணம்
இப்போதென் றறிந்திடாயோ
இயேசுவை உன்னில் ஏற்றுக்கொள்ளாமல்
கடந்து செல்லாதே நீ வா
Un vaazhvin ilakku edhuvendru neeyum
Oru muraidhaan sindhippaayaa?
Innaalil Nesar Yesuvukke un
Idhayaththai samarppippaayaa?
1. Un thaayin karuvil uruvaagumpodhe
Avar kangal unaik kandadhe!
Aachariyamaaga unnai kandadhe
Padaiththaare yosippaayaa?
2. Unakkul vaasikka ovvoru naalum
Karam neettik kaaththullaare!
Yesu vandhu unakkul uravaada idhayak
Kathavai nee thirandhidaayo?
3. Avar karaththinindru paayndhadhoadum iraththam
Unakkaaga sindhinaare!
Avar pattapaadu ovvonrum unakke
Adhai satru sindhippaayaa?
4. Yesu vandhu unnai sandhikkum tharunam
Ippodhenru arindhidaayo?
Yesuvai unnil etrukkollaamal
Kadandhu sellaadhe nee vaa.
உரையாடலில் சேர்