Aanandhame Aanandhame | ஆனந்தமே ஆனந்தமே Lyrics

ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே ஆனந்தமே உம் நாமம் சொல்லச் சொல்ல வந்தடைந்தேன் உம் சந்நிதியில் உம் செட்டை நிழலிலே வந்தடைந்தேன் உம் சந்நிதியில் உம் செட்டை நிழலிலே அஹா ஆனந்தம் அஹா பேரின்பம் உம்மில் கண்டேன் நான் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2 உம் சமூகமே என் பாக்கியம் ஆடிப் பாடி மகிழ்வோம் எந்நாளும் - 2 மகிமையின் நிறைவைக் கண்டேன் துதிகன மகிமை உமக்கே சந்தோஷமே எந்நாளுமே சந்தோஷமே எந்நாளுமே கொண்டாடுவோம் அப்பா உம் பாதத்தில் அஹா ஆனந்தம் அஹா பேரின்பம் உம்மில் கண்டேன் நான் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2 மகிமை மகிமை -2 சர்வ வல்லவரின் கரங்கள் என் மீது வாழ்வில் என்றும் ஜெயம் வருமே அழைத்த என்னை கண் நோக்கினாரே அடைக்கலத்தில் மகிழ்ந்தேன் நான் சந்தோஷமே எந்நாளுமே - 2 கொண்டாடுவோம் அப்பா உம் பாதத்தில் அஹா ஆனந்தம் அஹா பேரின்பம்
Tanglish Lyrics
Aanandhame Aanandhame Um Naamam Solla Solla Vandhadaindhen Um Sannidhiyil Um Settai Nizhalile Vandhadaindhen Um Sannidhiyil Um Settai Nizhalile Ahaa Aanandham Ahaa Perinbam Ummil Kanden Naan Ahaa Aanandham Ahaa Perinbam Ummil Kanden Naan Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Um Samoogame En Paakkiyam Aadi Paadi Magizhvom Ennaalum Um Samoogame En Paakkiyam Aadi Paadi Magizhvom Ennaalum Magimaiyin Niraivaik Kanden Thudhikana Magimai Umakke Sandhoshame Ennaalume Sandhoshame Ennaalume Kondaaduvom Appa Um Paadhathil Ahaa Aanandham Ahaa Perinbam Ummil Kanden Naan Ahaa Aanandham Ahaa Perinbam Ummil Kanden Naan Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya Magimai Magimai Magimai Magimai Sarva Vallavarin Karangal En Meedhu Vaazhvil Endrum Jeyam Varume Azhaitha Ennai Kan Nokkinaare Adaikkalathil Magizhndhen Naan Sandhoshame Ennaalume Sandhoshame Ennaalume Kondaaduvom Appa Um Paadhathil Ahaa Aanandham Ahaa Perinbam