Devane Ennodu | தேவனே என்னோட Lyrics

தேவனே என்னோட
தேவனே என்னோடு பேசும் தேவ தேவனே தேவனே என்னோடு பேசும் பிள்ளை நான் ஐயா தேவனே எந்தன் ஜீவன் நீரே தேவ தேவனே தேவனே என்னைக் காத்திடும் கேடகமும் நீரே தேவனே என்னோடு பேசும் தேவ தேவனே தேவனே உம் இரத்தத்தால் என்னை மீட்டவர் நீரே தேவனே உம் அபிஷேகத்தால் இரட்சித்தவர் நீரே தேவனே உம் கிருபையினால் வரங்களைத் தந்தவர் நீரே தேவனே என்னோடு பேசும் தேவ தேவனே அல்லேலூயா (4) தேவனே உம் அடைக்கலத்தில் என்னை வைத்தவர் நீரே தேவனே என் வழியெல்லாம் என்னைக் காத்தவர் நீரே தேவனே என்னைக் கனப்படுத்தி மகிமையில் சேர்ப்பவர் நீரே தேவனே என்னோடு பேசும் பிள்ளை நான் ஐயா தேவனே எந்தன் ஜீவன் நீரே தேவ தேவனே தேவனே என்னைக் காத்திடும் கேடகமும் நீரே தேவனே என்னோடு பேசும் தேவ தேவனே
Tanglish Lyrics
Devane Ennodu Pesum Deva Devane Devane Ennodu Pesum Pillai Naan Aiyaa Devane Endhan Jeevan Neere Deva Devane Devane Ennaik Kaathidum Kedagamum Neere Devane Ennodu Pesum Deva Devane Devane Um Iraththathaal Ennai Meettavar Neere Devane Um Abishegaththaal Ratchiththavar Neere Devane Um Kirubaiyinaal Varangalaith Thandhavar Neere Devane Ennodu Pesum Deva Devane Hallelujah (4) Devane Um Adaikkalaththil Ennai Vaiththavar Neere Devane En Vazhiyellaam Ennaik Kaaththavar Neere Devane Ennaik Kanappaduththi Magimaiyil Serppavar Neere Devane Ennodu Pesum Pillai Naan Aiyaa Devane Endhan Jeevan Neere Deva Devane Devane Ennaik Kaathidum Kedagamum Neere Devane Ennodu Pesum Deva Devane