En Jeevane Neerthaan Aiyaa | என் ஜீவனே நீர்தான் ஐயா Lyrics
என் ஜீவனே நீர்தான் ஐயா
என் ஜீவனே நீர்தான் ஐயா
என் வாழ்வுமே நீர்தான் ஐயா
என் பெலனும் நீர்தான் ஐயா
என் அரணும் நீர்தான் ஐயா
என் ஜீவனே நீர்தான் ஐயா
என் வாழ்வுமே நீர்தான் ஐயா
சரணம் 1
ஞானம் தந்தீர் ஐயா
கண்ணைத் திறந்தீர் ஐயா (2)
என்னைக் கண்டீர் ஐயா
அன்பைத் தந்தீர் ஐயா
ஞானம் தந்தீர் ஐயா
கண்ணைத் திறந்தீர் ஐயா
என் வாழ்வு இனிதானதே
என் ஜீவனில் மகிழ்ந்தேன் ஐயா
என் ஜீவனில் மகிழ்ந்தேன் ஐயா (2)
என் ஜீவனே நீர்தான் ஐயா
என் வாழ்வுமே நீர்தான் ஐயா
சரணம் 2
பாடச் செய்தீர் ஐயா
ஜெபத்தைக் கேட்டீர் ஐயா
விடுதலை தந்தீர் ஐயா
தீமையை உடைத்தீர் ஐயா
என்னையே நான் தந்தேன் ஐயா
மகிமையில் உம்மோடு இணைந்தேன் ஐயா
மகிமையில் உம்மோடு இணைந்தேன் ஐயா (2)
பல்லவி
என் ஜீவனே நீர்தான் ஐயா
என் வாழ்வுமே நீர்தான் ஐயா
என் பெலனும் நீர்தான் ஐயா
என் அரணும் நீர்தான் ஐயா
என் ஜீவனே நீர்தான் ஐயா
என் வாழ்வுமே நீர்தான் ஐயா
Tanglish Lyrics
En Jeevane Neerthaan Aiyaa
En Vaazhvume Neerthaan Aiyaa
En Belanum Neerthaan Aiyaa
En Aranum Neerthaan Aiyaa
En Jeevane Neerthaan Aiyaa
En Vaazhvume Neerthaan Aiyaa
Charanam 1
Gnaanam Thandheer Aiyaa
Kannaith Thirandheer Aiyaa (2)
Ennaik Kandeer Aiyaa
Anbaith Thandheer Aiyaa
Gnaanam Thandheer Aiyaa
Kannaith Thirandheer Aiyaa
En Vaazhvu Inidhaanadhe
En Jeevanil Magizhndhen Aiyaa
En Jeevanil Magizhndhen Aiyaa (2)
En Jeevane Neerthaan Aiyaa
En Vaazhvume Neerthaan Aiyaa
Charanam 2
Paadach Seidheer Aiyaa
Jebaththaik Ketteer Aiyaa
Vidudhalai Thandheer Aiyaa
Theemaiyai Udaiththeer Aiyaa
Ennaiye Naan Thandhen Aiyaa
Magimaiyil Ummodu Inaindhen Aiyaa
Magimaiyil Ummodu Inaindhen Aiyaa (2)
Pallavi
En Jeevane Neerthaan Aiyaa
En Vaazhvume Neerthaan Aiyaa
En Belanum Neerthaan Aiyaa
En Aranum Neerthaan Aiyaa
En Jeevane Neerthaan Aiyaa
En Vaazhvume Neerthaan Aiyaa
உரையாடலில் சேர்