Endrendrum Maaraadhavar | என்றென்றும் மாறாதவர் Lyrics
என்றென்றும் மாறாதவர்
என்றென்றும் மாறாதவர்
என்றென்றும் மாறாதவர்
என் இயேசு
என்றென்றும் மாறாதவர்
நிறைவானவர்
எங்கும் நிரந்தரமானவர்
என்றும் அன்பானவர்
எந்தன் உயிரானவர்
ஆறுதலானவர்
என் துணையானவர்
என்றென்றும் மாறாதவர்
என் இயேசு
என்றென்றும் மாறாதவர்
கரைகின்ற காகத்தைப் போஷிப்பவர்
கட்டுண்டவனை விடுதலை செய்பவர்
நொறுங்குண்ட இதயத்தின் கனிவானவர்
தனிமையிலே எனக்குத் துணையானவர்
என்றும் துணையானவர்
என்றும் துணையானவர்
எனக்குத் துணையானவர்
என்றென்றும் மாறாதவர்
என் இயேசு
என்றென்றும் மாறாதவர்
காகத்தால் எலியாவின் பசி தீர்த்தவர்
அன்னாளின் ஜெபத்தைக் கேட்டவரே
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவரே
என் உயிரோடு உயிராக இருப்பவரே
என்றும் இருப்பவரே
என்றும் இருப்பவரே
எனக்கு உயிரானவரே
என்றென்றும் மாறாதவர்
என் இயேசு
என்றென்றும் மாறாதவர்
என்றென்றும் மாறாதவர்
என்றென்றும் மாறாதவர்
Tanglish Lyrics
Endrendrum Maaraadhavar
Endrendrum Maaraadhavar
En Yesu
Endrendrum Maaraadhavar
Niraivaanavar
Engum Nirantharamaanavar
Endrum Anbaanavar
Endhan Uyiraanavar
Aarudhalaanavar
En Thunaiyaanavar
Endrendrum Maaraadhavar
En Yesu
Endrendrum Maaraadhavar
Karaiginra Kaagaththaip Poshippavar
Kattundavanai Vidudhalai Seibavar
Norungunda Idhayaththin Kanivaanavar
Thanimaiyile Enakkuth Thunaiyaanavar
Endrum Thunaiyaanavar
Endrum Thunaiyaanavar
Enakkuth Thunaiyaanavar
Endrendrum Maaraadhavar
En Yesu
Endrendrum Maaraadhavar
Kaagaththaal Eliyaavin Pasi Theerththavar
Annaalin Jebaththaik Kettavare
Enakkaaga Mariththu Uyirodu Ezhundhavare
En Uyirodu Uyiraaga Iruppavare
Endrum Iruppavare
Endrum Iruppavare
Enakku Uyiraanavare
Endrendrum Maaraadhavar
En Yesu
Endrendrum Maaraadhavar
Endrendrum Maaraadhavar
Endrendrum Maaraadhavar
உரையாடலில் சேர்