Ennai Vittu Vilagaadha | என்னை விட்டு விலகாத Lyrics

என்னை விட்டு விலகாத
என்னை விட்டு விலகாத என்னை விட்டு பிரியாத தனிமையில் விடாத ஏசுவே என்னை தனிமையில் விடாத ஏசுவே (2) என் உயிர்த் தோழனே ஏசுவே என் உயிர்த் தோழனே (2) என்னை விட்டு விலகாத என்னை விட்டு பிரியாத தனிமையில் விடாத ஏசுவே என்னை தனிமையில் விடாத ஏசுவே ஆதாரமாய் என்னுள் வாழ்பவர் நீரே ஐயா ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஜீவாதிபதியே என்னுள் ஜீவனாய் வாழ்பவர் நீரே ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... என் துணையும், நிழலும், என் வாழ்வும் ஆனவரே என் சாபம், நோய்கள், என் சுமைகளைச் சுமப்பவரே உம் வெளிச்சம், உம் சத்தியம் என் பாதைகளாய் மாறின என்னை விட்டு விலகாத என்னை விட்டு பிரியாத தனிமையில் விடாத ஏசுவே என்னை தனிமையில் விடாத ஏசுவே வல்லவர் சிறகின் நிழலில் வாழ்கிறேன் ஐயா நான் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... நன்மைகளால் என்னுள் அதிசயம் ஆனவர் நீரே ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... உம் முகத்தின் ஒளியில் நித்திய இரட்சிப்பை அடைந்தேன் வானில் நீர் வரும்போது நித்திய ஜீவன் அடைவேன் கன மகிமை எல்லாம் உமக்கே வல்லமை ஆனவரே என்னை விட்டு விலகாத என்னை விட்டு பிரியாத தனிமையில் விடாத ஏசுவே என்னை தனிமையில் விடாத ஏசுவே (2) என் உயிர்த் தோழனே ஏசுவே என் உயிர்த் தோழனே (2) என்னை விட்டு விலகாத என்னை விட்டு பிரியாத தனிமையில் விடாத ஏசுவே என்னை தனிமையில் விடாத ஏசுவே
Tanglish Lyrics
Ennai Vittu Vilagaadha Ennai Vittu Piriyaadha Thanimaiyil Vidaadha Yesuve Ennai Thanimaiyil Vidaadha Yesuve (2) En Uyirth Thozhane Yesuve En Uyirth Thozhane (2) Ennai Vittu Vilagaadha Ennai Vittu Piriyaadha Thanimaiyil Vidaadha Yesuve Ennai Thanimaiyil Vidaadha Yesuve Aadhaaramaai Ennul Vaazhbavar Neere Ayya Aa... Aa... Aa... Aa... Aa... Aa... Jeevaadhipadhiye Ennul Jeevanaai Vaazhbavar Neere Aa... Aa... Aa... Aa... Aa... Aa... En Thunaiyum, Nizhalum, En Vaazhvum Aanavare En Saabam, Noigal, En Sumaigalaich Sumappavare Um Velichcham, Um Saththiyam En Paadhaigalaai Maarina Ennai Vittu Vilagaadha Ennai Vittu Piriyaadha Thanimaiyil Vidaadha Yesuve Ennai Thanimaiyil Vidaadha Yesuve Vallavar Siragin Nizhalil Vaazhgiren Ayya Naan Aa... Aa... Aa... Aa... Aa... Aa... Nanmaigalaal Ennul Adhisayam Aanavar Neere Aa... Aa... Aa... Aa... Aa... Aa... Um Mugaththin Oliyil Niththiya Ratchippai Adaindhen Vaanil Neer Varumbodhu Niththiya Jeevan Adaiven Kana Magimai Ellaam Umakke Vallamai Aanavare Ennai Vittu Vilagaadha Ennai Vittu Piriyaadha Thanimaiyil Vidaadha Yesuve Ennai Thanimaiyil Vidaadha Yesuve (2) En Uyirth Thozhane Yesuve En Uyirth Thozhane (2) Ennai Vittu Vilagaadha Ennai Vittu Piriyaadha Thanimaiyil Vidaadha Yesuve Ennai Thanimaiyil Vidaadha Yesuve