Ennaiye Ninaikkum Yesuve | என்னையே நினைக்கும் ஏசுவே Lyrics
என்னையே நினைக்கும் ஏசுவே
என்னையே நினைக்கும் ஏசுவே
ஒருபோதும் என்னை மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
என்னையே நினைக்கும் ஏசுவே
ஒருநாளும் என்னை மறந்ததில்லையே
உம் சிந்தையில் உள்ள என்னை நீர்
உம் சிந்தையில் உள்ள என்னை நீர்
ஒருபோதும் மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
பூமியின் நிறைவால் என்னையும் உயர்த்தி
எனக்காக யாவையும் முன்குறித்தவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
எனக்காக யாவையும் செய்பவரே
ஒருபோதும் என்னை மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
என்னையே நினைக்கும் ஏசுவே
ஒருபோதும் என்னை மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
என்னையே நினைக்கும் ஏசுவே
ஒருநாளும் என்னை மறந்ததில்லையே
உம் சிந்தையில் உள்ள என்னை நீர்
உம் சிந்தையில் உள்ள என்னை நீர்
ஒருபோதும் மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
பறந்து காக்கிற பட்சியைப் போலே
சேனையின் கர்த்தர் என்னைக் காக்கிறார் (2)
முதிர்வயதிலும் என்னைத் தள்ளாமலும் (2)
சீயோனில் என்னோடு இருப்பவரே
ஒருபோதும் என்னை மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
என்னையே நினைக்கும் ஏசுவே
ஒருபோதும் என்னை மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
என்னையே நினைக்கும் ஏசுவே
ஒருநாளும் என்னை மறந்ததில்லையே
உம் சிந்தையில் உள்ள என்னை நீர்
உம் சிந்தையில் உள்ள என்னை நீர்
ஒருபோதும் மறப்பதில்லை
மறந்தும் போவதில்லை
Tanglish Lyrics
Ennaiye Ninaikkum Yesuve
Orupodhum Ennai Marappadhillai
Marandhum Povadhillai
Ennaiye Ninaikkum Yesuve
Orunaalum Ennai Marandhadhillaiye
Um Sindhaiyil Ulla Ennai Neer
Um Sindhaiyil Ulla Ennai Neer
Orupodhum Marappadhillai
Marandhum Povadhillai
Boomiyin Niraivaal Ennaiyum Uyarththi
Enakkaaga Yaavaiyum Munkuriththavare
Ullangkaiyil Ennai Varaindhavare
Ullangkaiyil Ennai Varaindhavare
Enakkaaga Yaavaiyum Seibavare
Orupodhum Ennai Marappadhillai
Marandhum Povadhillai
Ennaiye Ninaikkum Yesuve
Orupodhum Ennai Marappadhillai
Marandhum Povadhillai
Ennaiye Ninaikkum Yesuve
Orunaalum Ennai Marandhadhillaiye
Um Sindhaiyil Ulla Ennai Neer
Um Sindhaiyil Ulla Ennai Neer
Orupodhum Marappadhillai
Marandhum Povadhillai
Parandhu Kaakkira Patchiyai Pole
Senaiyin Karthar Ennaik Kaakkiraar (2)
Mudhir Vayadhilum Ennaith Thallaamalum (2)
Seeyonil Ennodu Iruppavare
Orupodhum Ennai Marappadhillai
Marandhum Povadhillai
Ennaiye Ninaikkum Yesuve
Orupodhum Ennai Marappadhillai
Marandhum Povadhillai
Ennaiye Ninaikkum Yesuve
Orunaalum Ennai Marandhadhillaiye
Um Sindhaiyil Ulla Ennai Neer
Um Sindhaiyil Ulla Ennai Neer
Orupodhum Marappadhillai
Marandhum Povadhillai
உரையாடலில் சேர்