Madhuramaana Ninaivil | மதுரமான நினைவில் Lyrics
மதுரமான நினைவில்
மதுரமான நினைவில்
உம் முகம் கண்டேன் நான் (2)
பூரண அழகே, ஒளி வீசும் முகமே (2)
தேவனே சரண் அடைந்தேன்
மதுரமான நினைவில்
உம் முகம் கண்டேன் நான்
என்னைத்தான் தேடி வந்தீர்
உம் சாயலில் நான் வளர
என்னைத்தான் தேடி வந்தீர்
உம் அன்பால் நான் குழந்தை ஆனேன்
உம் ஜீவ ஒளியில்
தினம் தினம் துதிப்பேன்
துதியோடு ஆராதிப்பேன்
உம் பார்வையில் பாடி பாடி மகிழ்வேன்
துதியோடு ஆராதிப்பேன்
என் மனம் குளிர்ந்ததே
என் கண்கள் நிறைந்ததே
மதுரமான நினைவில் உம்
முகம் கண்டேன் நான்
இயேசுவே என்னையும்
உம் பாதையில் நடத்தினீரே
பரலோக தூதருடன்
உம் வார்த்தையால் நடத்தினீரே
காரிருள் நீங்க தினம் தினம் துதிப்பேன்
துதியோடு ஆராதிப்பேன்
உம் பாதத்தில் கை தாளம் போட்டு
என் மனம் குளிர்ந்ததே
மதுரமான நினைவில் உம் முகம் கண்டேன் நான்
பூரண அழகே, ஒளி வீசும் முகமே (2)
தேவனே சரண் அடைந்தேன்
மதுரமான நினைவில் உம் முகம் கண்டேன் நான்
Tanglish Lyrics
Madhuramaana Ninaivil
Um Mugam Kanden Naan (2)
Poorana Azhage, Oli Veesum Mugame (2)
Devane Saran Adaindhen
Madhuramaana Ninaivil
Um Mugam Kanden Naan
Ennaithaan Thedi Vandheer
Um Saayalil Naan Valara
Ennaithaan Thedi Vandheer
Um Anbaal Naan Kuzhandhai Aanen
Um Jeeva Oliyil
Dhinam Dhinam Thudhippen
Thudhiyodu Aaraadhippen
Um Paarvaiyil Paadi Paadi Magizhven
Thudhiyodu Aaraadhippen
En Manam Kulirndhadhe
En Kangal Niraindhadhe
Madhuramaana Ninaivil
Um Mugam Kanden Naan
Yesuve Ennaiyum
Um Paadhaiyil Nadathineere
Paraloga Thoodharudan
Um Vaarththaiyaal Nadathineere
Kaarirul Neenga
Dhinam Dhinam Thudhippen
Thudhiyodu Aaraadhippen
Um Paadhaththil Kai Thaalam Pottu
En Manam Kulirndhadhe
Madhuramaana Ninaivil
Um Mugam Kanden Naan
Poorana Azhage, Oli Veesum Mugame (2)
Devane Saran Adaindhen
Madhuramaana Ninaivil
Um Mugam Kanden Naan
உரையாடலில் சேர்