Pasumaiyaana Pulveliyil Padukka Vaippavare | பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே Lyrics

பசுமையான புல்வெளியில் படுக்க

பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே என் மேய்ப்பவரே…நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா 1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர் மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் 2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர் 3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே 5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே 7. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர் எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்
Pasumaiyaana Pulveliyil Padukka Vaippavare Amaidhiyaana Thanneerandai Azhaiththu Selbavare Noyillaadha Sugavaazhvu Enakku Thandhavare Karampidiththu Kadanillaamal Nadaththich Selbavare En Meyppavare... Nal Aayane Enakkondrum Kuraiyillappaa 1. Karangalaale Anaiththuk Kondu Sumandhu Selgireer Marandhidaamal Unavu Koduththu Belan Tharugireer 2. Pudhiya Uyir Dhinam Dhinam Enakkuth Tharugireer Um Peyarukkerpa Parisuththamaai Nadaththi Selgireer 3. Marana Irul Pallaththaakkil Nadakka Nerndhaalum Appaa Neenga Irupadhale Enakku Bayamilla 4. Jeevanulla Naadgalellaam Nanmai Thodarume Devan Veettil Dhinam Dhinam Thangi Magizhvene 5. Enadhu Ullam Abishegaththaal Nirambi Vazhiyudhe Ella Naalum Nandrip Paadal Paadi Magizhudhe 7. Edhirigalin Kan Munne Virundhu Tharugindreer Enadhu Thalaiyil Narumanath Thailam Poosugireer