Sarva Vallavar En sondhamaanar | சர்வ வல்லவர் என் சொந்தமானார் Lyrics

சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார் ஆ.. ஆ.. இது அதிசயம் தானே ஓ.. இது உண்மைதானே 1. கண்டு கொண்டேன் ஒரு புதையல் பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசு தான் என் இரட்சகர் இயேசு தான் என் ராஜா 2. சந்தோஷமும் சமாதானமும் என் உள்ளத்தில் பொங்குதம்மா பாவமெல்லாம் போக்கிவிட்டார் பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 3. பரலோகத்தில் எனதுபெயர் எழுதிவிட்டார் என் இயேசு என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வதுதான் 4. ஊரெல்லாம் சொல்லிடுவேன் உலகமெங்கும் பறைசாற்றுவேன் ஜீவிக்கிறார் என் இயேசு சீக்கிரமாய் வந்திடுவார்
Tanglish Lyrics
Sarva Vallavar En sondhamaanar Saavai vendravar En jeevanaanar Aa.. Aa.. Idhu adhisayam thaane Oo.. Idhu unmaithaane 1. Kandu konden oru pudhaiyal Petrukkonden oru pokkisham Yesu thaan En Ratchagar Yesu thaan En Raja 2. Sandhoshamum samaadhaanamum En ullaththil pongudhammaa Paavamellaam pokkivittaar Bayangalellaam neekkivittaar 3. Paralogaththil enadhu peyar Ezhudhivittaar En Yesu En vaazhvin nokkamellaam Yesuvukkaai vaazhvadhudhaan 4. Oorellaam solliduven Ulagamengum paraisaatruven Jeevikkiraar En Yesu Seekkiramaai vandhiduvaar