Thagudhi Illaa Ennaiyum | தகுதி இல்லா என்னையும் Lyrics
தகுதி இல்லா என்னையும்
தகுதி இல்லா என்னையும்
தேடி வந்த தெய்வமே
வேதத்தின் வார்த்தையால்
தகுதி வாய்க்கச் செய்தவரே
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
என் வாழ்விலே
என் நாளுமே
என் வாழ்விலே
என் நாளுமே
தகுதி இல்லா என்னையும்
தேடி வந்த தெய்வமே
வேதத்தின் வார்த்தையால்
தகுதி வாய்க்கச் செய்தவரே
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
என் வாழ்விலே
என் நாளுமே
என் வாழ்விலே
என் நாளுமே
தகுதி இல்லா என்னையும்
தேடி வந்த தெய்வமே
புது புது வழிகளைத் திறந்தவரே
அளவிலா நன்மைகள் தந்தவரே
தினம் தினம்
கிருபையால் ஆள்பவரே
வாழ்வின் பாதையின் ஒளி நீரே
தினம் தினம்
கிருபையால் ஆள்பவரே
வாழ்வின் பாதையின் ஒளி நீரே
என்னை உருவாக்கிடும்
அன்புத் தெய்வம் நீரே
என்னை உருவாக்கிடும்
அன்புத் தெய்வம் நீரே
தகுதி இல்லா என்னையும்
தேடி வந்த தெய்வமே
தினம் தினம் கிருபையால் உயர்ந்தேனே
அனுதினமும் ஆவியில் மகிழ்ந்தேனே
அளவிலா அன்பான பாதையிலே
நித்திய ஜீவன் அடைந்தேனே
அளவிலா அன்பான பாதையிலே
நித்திய ஜீவன் அடைந்தேனே
எனக்கு எதிரானவன்
யார் என் வாழ்விலே
எனக்கு எதிரானவன்
யார் என் வாழ்விலே
தகுதி இல்லா என்னையும்
தேடி வந்த தெய்வமே
வேதத்தின் வார்த்தையால்
தகுதி வாய்க்கச் செய்தவரே
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
நீர் மாத்திரம் போதும்
என் வாழ்விலே
என் நாளுமே
என் வாழ்விலே
என் நாளுமே
தகுதி இல்லா என்னையும்
தேடி வந்த தெய்வமே
Tanglish Lyrics
Thagudhi Illaa Ennaiyum
Thedi Vandha Dheivame
Vedhaththin Vaarthaiyaal
Thagudhi Vaaykkach Seidhavare
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
En Vaazhvile
En Naalume
En Vaazhvile
En Naalume
Thagudhi Illaa Ennaiyum
Thedi Vandha Dheivame
Vedhaththin Vaarthaiyaal
Thagudhi Vaaykkach Seidhavare
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
En Vaazhvile
En Naalume
En Vaazhvile
En Naalume
Thagudhi Illaa Ennaiyum
Thedi Vandha Dheivame
Pudhu Pudhu Vazhigalai Thirandhavare
Alavilaa Nanmaigal Thandhavare
Dhinam Dhinam
Kirubaiyaal Aalbavare
Vaazhvin Paadhaiyin Oli Neere
Dhinam Dhinam
Kirubaiyaal Aalbavare
Vaazhvin Paadhaiyin Oli Neere
Ennai Uruvaakkidum
Anbu Dheivam Neere
Ennai Uruvaakkidum
Anbu Dheivam Neere
Thagudhi Illaa Ennaiyum
Thedi Vandha Dheivame
Dhinam Dhinam Kirubaiyaal Uyarnthene
Anudhinamum Aaviyil Magizhndhene
Alavilaa Anbaana Paadhaiyile
Niththiya Jeevan Adaindhene
Alavilaa Anbaana Paadhaiyile
Niththiya Jeevan Adaindhene
Enakku Edhiraanavan
Yaar En Vaazhvile
Enakku Edhiraanavan
Yaar En Vaazhvile
Thagudhi Illaa Ennaiyum
Thedi Vandha Dheivame
Vedhaththin Vaarthaiyaal
Thagudhi Vaaykkach Seidhavare
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
Neer Maaththiram Podhum
En Vaazhvile
En Naalume
En Vaazhvile
En Naalume
Thagudhi Illaa Ennaiyum
Thedi Vandha Dheivame
உரையாடலில் சேர்