Thoobam Pole En Karthar | தூபம் போலே என் கர்த்தர் Lyrics
தூபம் போலே என் கர்த்தர்
தூபம் போலே என் கர்த்தர்
உம்மிடம் என்னைச் சேர்த்தாரே - 2
நான் பேச நீர் கேட்க
நீர் பேச நான் கேட்க
பரவசத்தால் உள்ளம் பொங்குதே
தேவனே
ஏசுவே பரிசுத்தரே
உம்மிடம் நானே சரண் அடைந்தேன்
உம்மிடம் நானே சரண் அடைந்தேன்
தூபம் போலே என் கர்த்தர்
உம்மிடம் என்னைச் சேர்த்தாரே
கண்கள் உம்மைத் தேடுதே
என் ஜீவனுள்ள தேவனே
சொந்தம் என்று சொல்வதற்கு
உம்மைவிட யாருண்டு
உம்மோடு இணைந்து உறவாட வேண்டும்
உம்மோடு இணைந்து உறவாட வேண்டும்
இனிதான நினைவுகள்
என்றென்றும் என்னில் உறவானதே
என்றென்றும் என்னில் உறவானதே
தூபம் போலே என் கர்த்தர்
உம்மிடம் என்னைச் சேர்த்தாரே
எந்தன் மேய்ப்பர் கர்த்தரின்
சிறகின் நிழலில் தங்குவேன்
அடைக்கலமும் கோட்டையும்
அரணும் ஆனவர் நீரே
ஆத்துமாவில் பெலன் தந்து
என்னுள்ளே ஜீவன் தந்து
ஆத்துமாவில் பெலன் தந்து
என்னுள்ளே ஜீவன் தந்து
ஜெயமான வாழ்வில்
தினம் தினம் இசையோடு ஆராதிப்பேன்
தினம் தினம் இசையோடு ஆராதிப்பேன்
தூபம் போலே என் கர்த்தர்
உம்மிடம் என்னைச் சேர்த்தாரே - 2
நான் பேச நீர் கேட்க
நீர் பேச நான் கேட்க
பரவசத்தால் உள்ளம் பொங்குதே
தேவனே
ஏசுவே பரிசுத்தரே
உம்மிடம் நானே சரண் அடைந்தேன்
உம்மிடம் நானே சரண் அடைந்தேன்
தூபம் போலே என் கர்த்தர்
உம்மிடம் என்னைச் சேர்த்தாரே
Tanglish Lyrics
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
Naan Pesa Neer Ketka
Neer Pesa Naan Ketka
Paravasathaal Ullam Pongudhe
Devane
Yesuve Parisuthare
Ummidam Naane Saran Adaindhen
Ummidam Naane Saran Adaindhen
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
Kangal Ummai Thedudhe
En Jeevanulla Devane
Sondham Endru Solvadharku
Ummaivida Yaarundu
Ummodu Inaindhu Uravaada Vendum
Ummodu Inaindhu Uravaada Vendum
Inidhaana Ninaivugal
Endrendrum Ennil Uravaanadhe
Endrendrum Ennil Uravaanadhe
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
Endhan Meippar Kartharin
Siragin Nizhalil Thanguven
Adaikkalamum Kottaiyum
Aranum Aanavar Neere
Aathumaavil Belan Thandhu
Ennulle Jeevan Thandhu
Aathumaavil Belan Thandhu
Ennulle Jeevan Thandhu
Jeyamaana Vaazhvil
Dhinam Dhinam Isaiyodu Aaraadhippen
Dhinam Dhinam Isaiyodu Aaraadhippen
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
Naan Pesa Neer Ketka
Neer Pesa Naan Ketka
Paravasathaal Ullam Pongudhe
Devane
Yesuve Parisuthare
Ummidam Naane Saran Adaindhen
Ummidam Naane Saran Adaindhen
Thoobam Pole En Karthar
Ummidam Ennai Serthaare
உரையாடலில் சேர்