Ummai Vida Yaar Enakku | உம்மை விட யார் எனக்கு Lyrics

உம்மை விட யார் எனக்கு
உம்மை விட யார் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள - 2 என் நம்பிக்கையின் ஏசய்யா என் ஆறுதலின் சாமி ஐயா -2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா உம்மை விட யார் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள என் நம்பிக்கையின் ஏசய்யா என் ஆறுதலின் சாமி ஐயா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா சிறு பிள்ளையாய் என்னைக் கண்டெடுத்தீரே கருணையின் பார்வையால் அன்பைத் தந்தீரே -2 உம் அன்பான பார்வையில் மகிழ்ந்தேனே உம்மோடு பேசும்போது என்னை மறந்தேன் உம்மைத் துதித்தேன் என்னைக் கொடுத்தேன் -2 உம் வார்த்தையால் நன்மை அடைந்தேன் உம் வார்த்தையால் நன்மை அடைந்தேன் உம்மை விட யார் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள - 2 என் நம்பிக்கையின் ஏசய்யா என் ஆறுதலின் சாமி ஐயா - 2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா உம்மை விட யார் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள என் நம்பிக்கையின் ஏசய்யா என் ஆறுதலின் சாமி ஐயா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா மறுபிறப்பால் என்னில் வேதம் தந்தீரே நிறைவான வாழ்வில் மகிழ்ந்தேனே - 2 மகிமையில் உம்மோடு நிறைந்தேனே உம்மோடு பேசும்போது என்னை மறந்தேன் உம்மைத் துதித்தேன் என்னைக் கொடுத்தேன் -2 உம் வார்த்தையால் நன்மை அடைந்தேன் உம் வார்த்தையால் நன்மை அடைந்தேன் உம்மை விட யார் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள - 2 என் நம்பிக்கையின் ஏசய்யா என் ஆறுதலின் சாமி ஐயா -2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா உம்மை விட யார் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள என் நம்பிக்கையின் ஏசய்யா என் ஆறுதலின் சாமி ஐயா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா
Tanglish Lyrics
Ummai Vida Yaar Enakku Sondham Endru Sollikkolla - 2 En Nambikkaiyin Yesayya En Aarudhalin Saami Ayya - 2 Yesayya Yesayya Yesayya Yesayya Ummai Vida Yaar Enakku Sondham Endru Sollikkolla En Nambikkaiyin Yesayya En Aarudhalin Saami Ayya Yesayya Yesayya Yesayya Yesayya Siru Pillaiyaai Ennaik Kandedutheere Karunaiyin Paarvaiyaal Anbai Thandheere - 2 Um Anbaana Paarvaiyil Magizhndhene Ummodu Pesumbodhu Ennai Marandhen Ummaith Thudhithen Ennaik Koduthen - 2 Um Vaarthaiyaal Nanmai Adaindhen Um Vaarthaiyaal Nanmai Adaindhen Ummai Vida Yaar Enakku Sondham Endru Sollikkolla - 2 En Nambikkaiyin Yesayya En Aarudhalin Saami Ayya - 2 Yesayya Yesayya Yesayya Yesayya Ummai Vida Yaar Enakku Sondham Endru Sollikkolla En Nambikkaiyin Yesayya En Aarudhalin Saami Ayya Yesayya Yesayya Yesayya Yesayya Marupirappaal Ennil Vedham Thandheere Niraivaana Vaazhvil Magizhndhene - 2 Magimaiyil Ummodu Niraindhene Ummodu Pesumbodhu Ennai Marandhen Ummaith Thudhithen Ennaik Koduthen - 2 Um Vaarthaiyaal Nanmai Adaindhen Um Vaarthaiyaal Nanmai Adaindhen Ummai Vida Yaar Enakku Sondham Endru Sollikkolla - 2 En Nambikkaiyin Yesayya En Aarudhalin Saami Ayya - 2 Yesayya Yesayya Yesayya Yesayya Ummai Vida Yaar Enakku Sondham Endru Sollikkolla En Nambikkaiyin Yesayya En Aarudhalin Saami Ayya Yesayya Yesayya Yesayya Yesayya