Vaazhkai Enbadhu Verum Maayaidhaan | வாழ்க்கை என்பது வெறும் மாயைதான் Lyrics
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
அதில் ஏசு இல்லையென்றால்
வெறும் பாத்திரம்தான்
ஏமாற்றம்தான்
வெறும் பாத்திரம்தான்
ஏமாற்றம்தான்
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
வெறும் மாயைதான்
நீரின்றிப் பாவத்தில் வீழ்ந்தவன் நான்
உம் வேத வசனத்தைத் தாரும் ஐயா (2)
வீண் சிந்தையை வெறுக்கின்றேன் நான்
வீண் சிந்தையை வெறுக்கின்றேன்
நான் பிழைப்பதற்கு வேதமே ஆதாரம்
நீரின்றி வாழ்வேது எனக்கு
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
வெறும் மாயைதான்
நித்திய வாழ்வில் நடத்துமைய்யா
பரலோக ஒளியில் இருப்பவரே (2)
உம் வாசலில் காத்திருந்தேன் நான்
உம் வாசலில் காத்திருப்பேன்
வேதமே என் மனமகிழ்ச்சி ஆனந்தம்
நீரின்றி யாருண்டு எனக்கு
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
அதில் ஏசு இல்லையென்றால்
வெறும் பாத்திரம்தான்
ஏமாற்றம்தான்
வெறும் பாத்திரம்தான்
ஏமாற்றம்தான்
வாழ்க்கை என்பது வெறும் மாயைதான்
வெறும் மாயைதான்
Tanglish Lyrics
Vaazhkai Enbadhu Verum Maayaidhaan
Adhil Yesu Illaiyendraal
Verum Paaththiramdhaan
Emaatramdhaan
Verum Paaththiramdhaan
Emaatramdhaan
Vaazhkai Enbadhu Verum Maayaidhaan
Verum Maayaidhaan
Neerindri Paavaththil Veezhndhavan Naan
Um Vedha Vasanaththaith Thaarum Ayya (2)
Veen Sindhaiyai Verukkindren Naan
Veen Sindhaiyai Verukkindren
Naan Pizhaippadharku Vedhame Aadhaar am
Neerindri Vaazhvedhu Enakku
Vaazhkai Enbadhu Verum Maayaidhaan
Verum Maayaidhaan
Niththiya Vaazhvil Nadaththum Ayya
Paraloga Oliyil Iruppavare (2)
Um Vaasalil Kaaththirundhen Naan
Um Vaasalil Kaaththiruppen
Vedhame En Mana Magizhchi Aanandham
Neerindri Yaarundu Enakku
Vaazhkai Enbadhu Verum Maayaidhaan
Adhil Yesu Illaiyendraal
Verum Paaththiramdhaan
Emaatramdhaan
Verum Paaththiramdhaan
Emaatramdhaan
Vaazhkai Enbadhu Verum Maayaidhaan
Verum Maayaidhaan
உரையாடலில் சேர்